பொருட்களின் அளவுகளை துல்லியமாக எடுப்பதற்காக பாவிக்கப்படும் அளவை உபகரணங்கள்


 

01) தேக்கரண்டி   (Tea Spoon)                               - (தே .க.) TSP

02) மேசை கரண்டி  (Table Spoon)                       - (மே.க .) TBSP

03) ஈற்றுணாக் கரண்டி ( Dessert Spoon)            - DSN

04) வனிலா போத்தல் மூடி (Vanilla Cap)           -

05) சில்வர் தம்ளர் (Silver Tumbler                         -

06) கட்டி பால் ரின்(397g)  (Condensed Milk Tin) - சுண்டு

07) அளவை கோப்பை 

( இக் கோப்பை ஒரு பக்கத்தில்  அவுன்சுகளாகவும் , மறுபக்கத்தில் "கப் " என்ற தொடர்களாகவும் பிரிக்கப்படுள்ளது . இதனை கொண்டு திரவங்களை  "கப் " இலும் , திண்மப் பொருட்களை " அவுன்ஸிலும் * அளத்தல் சிறந்த முறையாகும்)

 08) தராசு                                                                     - Kitchen Scale

   ( கிலோகிராம் - கிராம் ,இறாத்தல் - அவுன்ஸ் அடங்கியது )

09) சிட்டிகை
(முதல் மூன்று விரல்களாலும் கில்லி எடுக்கும் அளவு .) 


10) சிட்டிகை
  (கையில் கொள்ளகூடிய அளவை அள்ளியெடுத்து , (முதல் மூன்று விரல்களாலும் கில்லி எடுக்கும் அளவு .)

 11) பிடி
 (விரல்களால் மூடிப் பிடிதேடுக்கும் அளவு .)

 12) கப்                                                                           -  தேனீர் கோப்பை

13) வெப்பமானி                                                         - Thermometer
  ( பாகுப் பதத்தின் வெப்பநிலையை  பரனைற்றில்அல்லது சென்ரி கிரேடில்  கணிப்பிடுவதற்கு உதவும்)

0 comments:

Post a Comment