பொருட்களை அளந்து எடுப்பதற்கு பாவிக்கப்படும் சம அளவைகள்

 1. 3 சிடிகை     - 1 தே . க ( மட்டமாக )
 2. 1 வனிலா மூடி (மட்டமாக ) - 1 மே .க (மட்டமாக )
 3. 2 தேக்  கரண்டி ( மட்டமாக ) - 1 மே .க ( மட்டமாக )
 4. 4 தேக்  கரண்டி ( மட்டமாக ) - 1 மே . க ( நிரப்பி )
 5. 2  தேக்கரண்டி  ( நிரப்பி ) - 1 மே . க  ( நிரப்பி )
 6. 20 மேசை கரண்டி ( நிரப்பி ) - 1 தம்ளர்
 7. 32 மேசை கரண்டி திரவம் - 1 சுண்டு
 8. 11/2 தம்ளர் திரவம் - 1 சுண்டு
 9. 2 தம்ளர் திரவம் - 1/2 போத்தல்
 10. 7  டெசேட்ஸ் ஸ்பூன் திரவம் - 1 தம்ளர்


***ஒரு தம்ளர் திரவம் - (சில்வர் தம்ளர் சிறியது ) 
 1.  ஒரு கப் திரவம் அல்லது 
 2. 225 மி.லீட்டர் திரவமஅல்லது
 3. 1 தேனீர் கோப்பை திரவம்அல்லது                                                                                  
 4. 1/4 போத்தல் திரவம்

0 comments:

Post a Comment