மூலப் பொருட்களின் குணாம்சங்கள் - பகுதி 1

http://i1027.photobucket.com/albums/y338/jimikki/SpoonOfSugarcopy_zps5037d062.jpg


சீனி - இனிப்பு சுவை , காய்ச்சி வைத்தபின் கட்டியாகும் , கூடுதலான வெப்ப நிலையில் " கெரமல் * ஆகும் , அமிலத்துடன் சேரும்போது "இன்வர்ட் " சீனியாகும் .http://i1027.photobucket.com/albums/y338/jimikki/11-38_zpsf69a5389.jpg


சித்திரிக் அமிலம் - சீனியை போன்று தோற்றமுடையது , புளிப்பு சுவை , இது சீனியை  "இன்வர்ட் "  செய்ய பயன்படுத்தபடுகிறது

.

 http://i1027.photobucket.com/albums/y338/jimikki/images-1_zpsd3eb15e9.jpg


MSG -அஜினோமோட்டோ - ( மோனோ சோடியம் குளுமேட் ) இது சீனியை போன்று தோற்றமளிக்கும் . இயற்கையாக  மனித உடலில் காணப்படும் . சுவையை அதிகரிக்க கூடியது . http://i1027.photobucket.com/albums/y338/jimikki/282637-1113-52_zps29cc0c9b.jpg
  

மேசை உப்பு  - இயற்கையான உப்பினால்  தயாரிக்க படுவது , உவர்ப்பு சுவையுடையது , உணவுப் பதார்த்தம் பழுதடையாமல் காக்க கூடியது , சுவையை அதிகரிக்க கூடியது . http://i1027.photobucket.com/albums/y338/jimikki/images-1_zps4933abd4.jpg


எண்ணை - உணவு தயாரிப்பதற்கு உதவும் , பிசின் தன்மையை போக்க உதவும் , வெவ்வேறு வகையான மாஜரீன் செய்ய உதவும்.http://i1027.photobucket.com/albums/y338/jimikki/liquid-glucose-171-p_zps2280fd20.jpg


இன்வர்ட் சீனி ( லிக்குவிட் குளுகோஸ் ) - மீண்டும் கட்டியாகத சீனிப்பாகு ஆகும் .இனிப்பு பதார்த்தங்கள் செய்ய உதவும் , புளிச்சுவை கலந்த இனிப்பு சுவையாகும் .(அமிலம் சீனி சேர்த்து வெப்பமாகுதல் மூலம் கிடைக்கும்  உ + ம் : சித்திரிக் அமிலம் .

0 comments:

Post a Comment