மூலப் பொருட்களின் குணாம்சங்கள் - பகுதி 2

http://i1027.photobucket.com/albums/y338/jimikki/kesithin_zps40725e2e.jpg 


லெசிதின்  - சீனியையும் ,எண்ணையையும் , நீரையும் ஒன்று சேர்க்க உதவுகிறது . இயற்கைப் பொருட்களில் காணப்படுகிறது , உ + ம் : பிஸ்கட் , சொக்லட் , தயாரிப்பில் பயன்படும.http://i1027.photobucket.com/albums/y338/jimikki/index_zps0442e419.jpgபாணி - புருக்டோஸ் / குளுகோஸ் இன் கலவையாகும் . மீள கட்டியாகும் தன்மை குறைவாகும் ,இவை இயற்கையாகவே கித்துல் , தென்னை , பனை போன்றவைகளில் காணப்படுகிறது . உணவுப்பதர்தங்கள் தயாரிப்பதில் பயன்படுத்தபடுகிறது .  


http://i1027.photobucket.com/albums/y338/jimikki/caramel_zps39d1c202.jpg 


கெரமல் - சீனி ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வெப்பமேற்றும்போது கபில நிறமாக மாறுவது கெரமல் எனப்படும் , நிரமூடிகளை கொண்டு நிறமூட்டலாம் . வினாகிரி , சாராயத் தயாரிப்பில் பயன்படும் http://i1027.photobucket.com/albums/y338/jimikki/64db5a0237312eef0ee18463148cc466_zps53370e14.jpg 


கோன்பிளவர் - வெண்மையான மிகவும் மென்மையான மா , நீருடன் சேர்த்து கொதிக்க வைத்தால் வேகும் .பசைத் தன்மையை கொடுக்கும் .http://i1027.photobucket.com/albums/y338/jimikki/sodium_zpsa1471ea6.jpg 


SMS -பிறி சேவ்ரி - (சோடியம் மெட்டா பைசல்பைட் ) வெள்ளை நிற ரசாயன தூள் , கெந்தக மனமுடையது , இதை சேர்ப்பதன் மூலம் பதார்த்தங்களை நீண்டநாள் பாவிக்கலாம் . இதனை மிகவும் சிறிய அளவில் உபயோகித்தல் அவசியம் .( 10 கிலோகிராம்க்கு 2.5 கிராம் பிரி சேவ்ரி  பாவிக்கலாம் .http://i1027.photobucket.com/albums/y338/jimikki/baking-soda-or-sodium-bicarbonate_zps3d7c0a7a.jpg 


அப்பசோடா - வெண்ணிற தூள் சூடாகும்போது பொங்கும் தன்மை கொண்டது . மாவினால் செய்யப்படும் பதார்த்தங்களை கருமை நிறமூட்ட உதவும் . நீரில் கரையும் .

0 comments:

Post a Comment