கரண்டி ,கத்தி, முள்ளு கரண்டி வகைகள்

http://i1027.photobucket.com/albums/y338/jimikki/spoons_zps24837f03.png 
 1. வெண்ணை கத்தி  ( Butter Knife )
 2. மேசை கத்தி ( Table Knife )
 3. ஈற்றுணா  முள்ளு கரண்டி  ( Dessert Fork )
 4. ஈற்றுணா  கரண்டி ( Dessert Spoon )
 5. சூப் கரண்டி  ( Spoon Spoon )
 6. மேசை கரண்டி ( Table Spoon )
 7. தேக்கரண்டி ( Tea Spoon )
 8. முள்ளு கரண்டி  ( Fork )
 9. சலாட் முள்ளு கரண்டி ( Salat Fork )
 கத்தி வகைகள்

 http://i1027.photobucket.com/albums/y338/jimikki/knief_zpsda131fb8.png  1.  மேசை கத்தி ( Table Knife )
 2. பாண் வெட்டும் கத்தி ( Bread Knife )
 3. ஐசிங் கத்தி ( Palate Knife )
 4. மீன் வெட்டும் கத்தி ( Fish Knife )
 5. இறைச்சி வெட்டும் கத்தி( Meat Knife)

0 comments:

Post a Comment