100 கிராமுக்கு சமமான மேசைகரண்டி அளவுகள் அண்ணளவாக  1. சீனி                                        5   மே . க ( நிரப்பி )              - 100 கிராம்
  2. கோதுமை மாவு                5  மே . க ( நிரப்பி )               - 100 கிராம்
  3. வறுத்த அரிசி மாவு         6  மே . க ( நிரப்பி )               - 100 கிராம்
  4. மேசை உப்பு                       3  மே . க ( நிரப்பி )                - 100 கிராம்
  5.  பால்மா                                6  மே . க ( நிரப்பி )               - 100 கிராம்

0 comments:

Post a Comment