நாம் அன்றாடம் பாவிக்கும் 1/2 கிலோ கிராம் அளவான பொருட்களை இலகுவாக " சுண்டு " கணக்கில் அளத்தல்


 1. சீனி  - 2 சுண்டு ( மட்டமாக )
 2. ரவை  - 2 சுண்டு ( மட்டமாக )
 3. கோதுமை மாவு - 3 சுண்டு ( மட்டமாக )
 4. சவ்வரிசி  - 3 சுண்டு ( மட்டமாக )
 5. அரிசி  - 2 சுண்டு  ( மட்டமாக )
 6. பயறு - 2 சுண்டு ( மட்டமாக )
 7. மல்லி   - 41/2 சுண்டு ( மட்டமாக )
 8. சர்க்கரை - 2 சுண்டு ( மட்டமாக )
 9. கோப்பி கொட்டை - 11/2 சுண்டு ( மட்டமாக )

***ஒரு சுண்டு அரிசி ( நிரப்பி ) - இடித்தால் இரண்டு சுண்டு மாவு (நிரப்பி ) கிடைக்கும்

  0 comments:

  Post a Comment