அன்றாடம் பாவிக்க கூடிய பொருட்களின் அளவீடுகள்


  1. ரின் பால் சிறிய ரின்                          -  397 கிராம் நிகர எடை
  2. ரின் பால் பெரிய  ரின்                        -  525 கிராம் நிகர எடை
  3. ரின் மீன் சிறிய ரின்                            -  155  கிராம் நிகர எடை
  4. ரின் மீன் பெரிய ரின்                           -  425  கிராம் நிகர எடை***சாதாரண கேக் தட்டின் அளவு - 14" X  10 "  இதில் (11/2 " X  11/2 ) அளவுடைய 50 - 55 துண்டுகள் வெட்டலாம்


***இவளவுடைய கேக் தட்டில் 1/2 கி . கிராம் அல்லது 3/4 கி. கிராம் அளவுடைய மாஜரீனில்  தயாரிக்கும் கேக் கலவையை பேக் செய்யலாம் .

  1. 1000 கிராம் ( g )                    = 1 கிலோ கிராம் ( kg )
  2. 1000 மில்லி லீட்டர்           =  1 லீட்டர்  ( L )
  3. 16 அவுன்ஸ்  ( OZ )              = 1 இறாத்தல் ( Lb )
  4. 1 அவுன்ஸ் திரவம்             = 1 வனிலா போத்தல் திரவம்

0 comments:

Post a Comment