மூலப் பொருட்களின் குணாம்சங்கள் - பகுதி 3





http://i1027.photobucket.com/albums/y338/jimikki/powdered-sugar_zpsd049777a.jpg



ஐசிங்  சீனி - வெண்ணிற இனிப்புத் தன்மையுடைய தூள் . நீரில் கரையும் , உணவுப் பதார்த்தங்களை அலங்கரிபதர்க்கு உதவும் , சீநியினால் தயாரிக்கப்படுவது .
ஐசிங் சீனி ( 95 கிராம் சீனி + 35 கிராம் கோன் பிளா + 15 கிராம் சோடியம் றை சிலிகேட் .


 http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Cream-of-Tartar_zpsa78be399.jpg 

க்ரீம் ஒப்  டார்டா - இவமில உப்பானது சீனியை கன்வர்ட் செய்ய உதவும் . புலி கலந்த உப்புசுவை , வெண்ணிற தூள் , பொங்குவதற்கு உதவும் .( லிகுவிட் குளுகோஸ் தயாரிப்பில் அமிலத்துக்கு பதிலாக பாவிக்கப்படும் )


http://i1027.photobucket.com/albums/y338/jimikki/images-1_zpsbadbba51.jpg 

கோதுமை மா - நீருடன் சேர்க்கையில் பசையுடன்  கூடிய பிசின் தன்மை கொண்டது . வேகும் தன்மை கொண்டது .பாண் தயாரிக்க உதவும் , புரத சத்து அதிகமாக காணப்படும் .
                                    கோதுமை மாவு                 அரிசி மாவு  
பசைத்தன்மை         70%                                             75%
புரதம்                           8-12%                                          4-6%
நார்பொருள்               2%                                               3.5%
கொழுப்பு                    1.5%                                             3%
தாதுப்பொருள்         0.1%                                             0.5%
நீர்த்தன்மை             12- 14%                                         10 %


http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Rumford_Baking_Powder_LG_zps977d211b.jpg 


பேகிங் பவுடர் - வாய் அரிக்கும் தன்மை உடையது , வெண்ணிற தூள் , மாவினால் செய்யப்படும் பொருட்களை போங்க வைக்கும் . ( அப்பசொடா அரிசி மா + தாதற்றிக் அமிலம் = 1:1:


http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Yeast2_zps6aafeb12.jpg


ஈஸ்ட் - உயிருள்ள ஒரு நுண்ணங்கி ஆகும் . பொங்குவதற்கு உதவும் , உடனடி அல்லது காய்ந்த ஈஸ்ட் சந்தையில் கிடைக்கும் . உடனடி ஈஸ்ட் மிகவும் சிறிய கொட்டை வடிவினை கொண்டது . உடனடியாக பயன்படுத்தலாம் . காய்ந்த ஈஸ்ட் பெரிய கொட்டை வடிவினை கொண்டது . உடனடியாக பயன்படுத்த முடியாது .
( ஈஸ்ட் ஐ 45c  வெப்பநிலை உள்ள நீர் பாவித்து கரைக்கவும் )


 http://i1027.photobucket.com/albums/y338/jimikki/gelatin_zpsf65dc06b.jpg 


ஜெலடீன் - சிறிய அளவில் புரத சத்து கொண்ட கரைய கூடிய ஒரு பதார்த்தம் . குறிபிட்ட சில இனிப்பு பண்டங்களை செய்ய உதவும் . சுடுநீரில் விரைவாக கரையும் .

0 comments:

Post a Comment

Flag Counter