மூலப் பொருட்களின் குணாம்சங்கள் - பகுதி 4

http://i1027.photobucket.com/albums/y338/jimikki/images-1_zps986a2469.jpg 

ரவ்வை - கோதுமை மா தயாரிப்பில் பெறப்படும் உபபொருள் . இனிப்பு பண்டங்களுக்கு வித்யாசமான சுவை கொடுக்கும் . ( கோதுமை விதை முனையிலிருந்து தயாரிக்கபடுகிறது )


http://i1027.photobucket.com/albums/y338/jimikki/margarine_zps94a8742a.jpg


 மாஜரின்

பீஹ்ய்வ் மாஜரின் - இளமஞ்சள் நிறமுடையது . மென்மையானது  கட்டியான வெண்ணை , பணிஸ். கேக்  ஆகிய பேக்கரி உற்பத்திகளுக்கு உதவுகிறது .

ஹய்கோ மாஜரீன்
- பாண் செய்வதற்கு பாவிக்கப்படும் . இளமஞ்சள் நிறமுடையது .

லில்லி மாஜரீன் - வெண்ணிற கட்டி வெண்ணை ஆகும் . பேஸ்ட்ரி  செய்ய பாவிக்கப்படும் .

ஹெய்பா - வெண்ணிற மிகவும்கட்டியான வெண்ணெய் ஆகும் . கொக்கோ பவுடருக்கு பதிலாக பாவிக்க படுகிறது .

சுப்பர் பைன் மஜாரீன் - இள  மஞ்சள் நிற மென்மையான வெண்ணெய் ஆகும் .


 http://i1027.photobucket.com/albums/y338/jimikki/2011010419000439122_zpsea33e6b0.jpg 

பால் மா - மென்மையானது பாலில் இருந்து தயாரிக்கப்படும் .இயற்கையான சுவையுடன் போஷாக்குள்ள ஒரு மா . உணவு வகைகளுக்கு நறுமணமும் சுவையும் நிறமும் அளிக்கும்

 http://i1027.photobucket.com/albums/y338/jimikki/indonesia-vanilla_zps28b2d3ca.jpg 

வெனிலா - இது ஒரு சுவையூட்டி . இள மண் நிறம் , திரவமாகவும் கட்டியாகவும் கிடைக்கும் . வனிலா மார பூவில் இருந்து தயாரிக்கபடுகிறது .


http://i1027.photobucket.com/albums/y338/jimikki/3278013_zps757701b4.jpg 

சுவையூட்டிகள் - நீரில் கரைவது குறைவாகினும் , உணவு வகைகளுக்கு பாவிக்க கூடிய இயற்கையான சுவையூட்டிகள்


 http://i1027.photobucket.com/albums/y338/jimikki/sfd-284507_zps16a0a7d6.jpg 


எமுல்சன் - நீரில் கரையக்கூடியது . நிறமுள்ள பானங்களுக்கு பாவிக்க கூடியது

http://i1027.photobucket.com/albums/y338/jimikki/food-coloring-300x300_zpsdfa96cf1.jpg 

உணவுச் சாயம் - உணவுப் பதார்த்தங்களை நிறமூட்ட பயன்படுத்தப்படும் . இயற்க்கை அல்லது செயற்கை சாயமாகும் .

0 comments:

Post a Comment