மூலப் பொருட்களின் குணாம்சங்கள் - பகுதி 5

http://i1027.photobucket.com/albums/y338/jimikki/img_1665_zps82910503.jpg 

பிஸ்கட் அமோனியா - அமோனியா சுவையுடையது ,மெல்லிய பிஸ்கட்டுகள் செய்ய பாவிக்கப்படும் . ( மாறி பிஸ்கட் தயாரிப்பில் )



http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Thenkuzhal_arisi_mavu-300x225_zps3215cbe8.jpg 

அரிசி மா - இயற்கையான சுவை உடையது வெண்ணிற கரடு முரடான மா .


 http://i1027.photobucket.com/albums/y338/jimikki/egg_zps58a377a8.jpg 

முட்டை - ஒரு போசாக்குள உணவுப்பொருள் . முட்டையின் வெண் கருவையே மிகவும் பயன்படுத்துகின்றனர் . கேக் செய்ய அதிகம் பயன்படுத்துவார்கள் .


http://i1027.photobucket.com/albums/y338/jimikki/rapkokoa_zps8f4a362c.jpg 

கொக்கோ பவுடர் - கொக்கோ கொட்டையை அரைத்து எண்ணெய் நீக்கி பெறப்படும் .




http://i1027.photobucket.com/albums/y338/jimikki/images-1_zps263a934a.jpg 

சாக்லேட் குவேஷர் -  கொக்கோ கொட்டையை அரைத்து , அதனுடன் கொக்கோ எண்ணெய் சேர்த்து பெறப்படும் ஒரு கட்டியான பொருளாகும் .



http://i1027.photobucket.com/albums/y338/jimikki/44_00137_zpsfd2eec09.jpg 

 பப்பெயின் என்சைமன் - வற்றல் வகைகளை மென்மையாக சமைக்க பயன்படும் .


 http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Sodium-Nitrate_zpsd91d0a8d.jpg 


சோடியம் நைத்திரேட் - இறைச்சி வகைகளை மென்மையாக சமைக்க உதவும்

0 comments:

Post a Comment

Flag Counter