சுவையூட்டி நிறங்களின் அடிப்படை
பொருள் ஈரத்தன்மை
- வெனிலா - மஞ்சள்
- ஸ்ராபெர்ரி - ரோஸ் சிவப்பு
- லெமன் - இளம் பச்சை , இளம் மஞ்சள்
- பனானா - முட்டை மஞ்சள் கரு நிறம்
- கோலா - கடும் கபிலம்
- பெப்பர் மின்ட் - வெள்ளை
- பெசன் ப்ரூட் - இளம் மஞ்சள்
- ஆரஞ்சு - செம் மஞ்சள்
- வினோ - செவ் ஊதா நிறம்
- ரோஸ் எசன்ஸ் - இளம் ரோஸ் வெள்ளை
- அன்னாசி எசன்ஸ் - இளம் மஞ்சள்
- மாம்பழ எசன்ஸ் - செம் மஞ்சள் மஞ்சள்
- சொக்லட் - கடும் கபில நிறம்
மூல பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களில் காணப்படும் ஈரத்தன்மை
பொருள் ஈரத்தன்மை
- டொபி , லொசிஞ்சர் வகை 02.0%
- பட்டர் ஸ்கொச் 03.5%
- சாக்லெட் 01.0%
- ஜீஜீப்ஸ் 20.0%
- மார்ஸ் மெலோஸ் 12.0%
- பேரீச்சம்பழம் / பால் டொபி 10- 15%
- டின் பால் 27%
- சீனி ( பிரவுன் ) 02.9%
- ஜெலட்டின் 12.3%
- வெண்ணெய் ( Butter ) 13.8%
- பேரீச்சம்பழம் 24.8%
- திரவக் குளுகோஸ் 18.7%
- வெண்ணிற சீனி 0.01%
- தேன் 18%
- கோதுமை மா 14- 18%
0 comments:
Post a Comment