சிறிய அளவிலான தயாரிப்புகளுக்குப் போத்தல்களை தொற்று நீக்கும் முறை


பாத்திரத்தில் தண்ணீர் விட்டு போத்தல்களை அதனுள் அமிழ்த்தி பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெப்பமாகவும் .தண்ணீர் நன்றாக பொங்கி கொதித்ததும் போத்தல்களை சாவணம் பாவித்து தூக்கி எடுத்து சிறிது நேரம் கவிழ்த்து பிடித்துக் கொண்டபின்  எடுத்து சூட்டுடனேயே முன்னைய முறையில் பதார்த்தங்களை இட்டு சீல் செய்து கொள்க .

0 comments:

Post a Comment