பெரிய பரல் ஒன்றின் அடியில் மூன்று ஒரே அளவான கல்லை வைத்து அதன்மேல்
உறுதியான தன்மை உடைய வலையை வைத்து வலையின் மட்டத்திற்கு சற்று கீழே
இருக்குமாறு தண்ணீர் விட்டுக் கொண்டபின் தொற்று நீக்கவேண்டிய போத்தல்களை
கழுவி நீர் வடிய விட்டு எடுத்து கம்பி வலையின் மேல் அடுக்கு வைத்துப் பரலை மூடியபின் அடுப்பில் வைத்து தண்ணீர் நன்றாக பொங்கி கொதித்து நீர் ஓரளவு
வற்றும் வரை வைத்து , போத்தல்கள் சூடாக இருக்கும் போதே எடுத்து சூடான
நிலையிலுள்ள போதல்களில் அடைக்கவேண்டிய பதார்த்தங்களை இட்டு உடனே சீல் செய்து கொள்க .
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment