இனிப்பு தின்பண்டங்கள் தயாரிபதர்க்கு தேவையான வெப்பநிலை


வெப்ப நிலை

தின்பண்டங்கள்

°C
சென்டிகிரேட்

°F
பரனைட்


160 320


டொபி , லொசிஞ்சர்
150

300

 பட்டர் ஸ்கோச் , சோக்கோமோல்ட் டொபி , போன்றவை

140

280

இனிப்பி கஜீ

127

265

ஜீஜீப்ஸ்

118

245

மாஸ் மலோஸ்

116

240

எள்  உருண்டை

116

240

அல்வா போன்ற வீட்டில் செய்ய கூடிய பொருட்கள்

114

137

கிரி டொபி , பேரீச்சம்பழ டொபி , கிழங்கு அல்வா 
( 111°c - 114°c  )

112

231


இன்வர்ட் சீனி
105

221


ஜேம் , ஜெலி
100

212


கொதி நீர்

0 comments:

Post a Comment