உளுந்து மா

 ulunthumaa_zps38dad4e7.jpg 1 கிலோ கிராம் உளுந்து மா 

தேவையான பொருட்கள்
  1. உளுந்து - 1 கிலோ கிராம்
  2. மிளகு - 1 தே. க
  3. சீரகம் - 1 மே. க
  4. மஞ்சள் - 2 துண்டு


செய்முறை :-
  • உளுந்தை பொன் நிறமாக ( மெதுவான சாம்பல் நிறம் வரும் வரை ) வருத்தெடுத்து உரலில் இட்டு குற்றி புடைத்து தோல் நீக்கி கொள்க .

  • சீரகம் , மிளகு , மஞ்சள் என்பவற்றை மெதுவாக சூடாகும்வரை வறுத்து எடுத்து துப்பரவாக்கி , உழுத்தம் பருப்புடன் கலந்து திரிதேடுத்து அரித்து ஜாடியில் இட்டு வைத்துக் கொள்ளலாம் .

0 comments:

Post a Comment