விக்டோரியா சான்ட்விச்

 victoria-sandwich1_zpse6e5c52d.jpg 


15- 20 துண்டுகள்

தேவையான பொருட்கள் :-
  1. மாஜரீன் - 125 கிராம்
  2. அரைத்த சீனி - 125 கிராம்
  3. முட்டை - 2
  4. மா - 125 கிராம்
  5. கொக்கோ பவுடர் - 1 மே . க . ( நிரப்பி )
  6. ஸ்ராபரி ஜாம் - 3 மே . க  

செய்முறை :-
  • மாவுடன் கொக்கோ பவுடர் கலந்து ஐந்துமுறை அரித்துக் கொள்க 

  • பாத்திரத்தில் மாஜரினை இட்டு அரைத்த சீனியை சேர்த்து நன்றாக அடித்தபின் , ஒரு முட்டையை சேர்த்து அடித்து , மாவில் அரைவாசியை சிறிது சிறிதாக தூவிச்  சேர்த்துக் கொண்டபின் மற்றைய முட்டையை விட்டு அடித்து மிகுதி மாவை சேர்த்து அடித்துக் கொண்டபின் , மாஜரீன் பூசிய தட்டிலூற்றி 345°F  இல் 30 - 40 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து , சான்ட்விச் நன்றாக ஆறியபின் , நடுவாக இரண்டு சம பாதியாக பிளந்து ஒரு துண்டிற்கு  ஜாம் பூசி மறு துண்டால் மூடியபின் துண்டுகளாக வேட்டிஎடுத்துப் பரிமாறலாம் .

0 comments:

Post a Comment