சீனிக்கு நீர் சேர்த்து பாகு காய்ச்சும் போது ஏற்படும் நிலை மாற்றங்கள்

(1/4 கிலோ கிராம் சீனிக்கு 1 தம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சும்போது )
நீலநிறச் சுவாலையுடன் எரியும் அடுப்பில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது .

நிலை மாற்றம் பாகின் தன்மை  சுட்டு விரலால் பாகை தொட்டு பெருவிரலுடன் சேர்த்து இழுத்து                பார்க்கும்          பொது                                    ஒரு துளி பாகைத் தட்டில் உள்ள தண்ணீரில் விட்டு விட்டு                 சிறிது நேரத்தால் சுட்டு விரலால் தொட்டு பார்க்கும் போது பயன்படுத்தப் படும் சிற்றுண்டி வகைகள்
       3 நிமிடத்தில்

சீனி முழுவதும் கரைந்து
விடும்.

தண்ணீர் போலிருக்கும்

தண்ணீரில் முழுவதுமாக கரைந்துவிடும்
                           


     3-4 நிமிடத்தில்

வெண்ணுரை தோன்றி பொங்கும்

தண்ணீர் போலிருக்கும்

தண்ணீரில் முழுவதுமாக கரைந்துவிடும்



    4-6
நிமிடத்தில்

பொங்கி கொதிக்கும்


ஓரளவாக
 பிசு பிசுக்கும் (மெல்லிய கம்பி பதம்)

தண்ணீரில் முழுவதுமாக கரைந்துவிடும்


குலாப் ஜாமுன் , தேன்  குழல்
    6- 8 நிமிடத்தில்

குமிழ் தோன்றி பொங்கும்

நன்றாக பிசு பிசுக்கும் ( கம்பி பதம் )

தண்ணீரில் கரையும்

அச்சு 
பலகாரம் , பயிற்ர
முருண்டை , பூந்தி லட்டு , அதிரசம்

    8-9 நிமிடத்தில்

நன்றாக பொங்கி கொதிக்கும்

கையில் ஒட்டிக்
கொள்ளும்
 ( எலி செவிப்
 பதம் )

தண்ணீரில் கரையும்

கண்டோஸ் , ஆப்பிள் 
ஸ்வீட்

    9- 10
நிமிடத்தில்

பாகு 
நன்றாக தடித்து விடும்

கையில் ஒட்டி நூல் போல் இழுபடும்

தண்ணீரில் விட்ட 
இடத்தில தெரியும் தொய்ந்த உருண்டையாக உருளும் .


மாஸ்
மாலோஸ் . குளுக்கோரச
  10 - 12
நிமிடத்தில்

பாகின் 
நுரை நிறம் மாறத் தொடங்கும்

கைவிரலில் உறைந்துவிடும்

தண்ணீரில் முத்துகள் போல் 
விழுந்து பாத்திரத்தில் அடி
பகுதிகளில் முத்துக்களாக ஒட்டிக் கொள்ளும் . கடினமான உருண்டையாக உருளும் .


அல்வா வகைகள் , மில்க் ரொபி , மல்போபோ
  12- 13
நிமிடத்தில்

பாகு மெல்லிய 
மா 
நிறத்தை அடையும்

கைவிரலில் கண்ணாடிபோல் ஆகிவிடும்

தண்ணீரில் விடும்போது  முத்துக்கள் போல் 
விழுந்து உருண்டோடி விடும் .


கெரமல் பதம்
  13- 14
நிமிடத்தில்

பாகு கடும் மண் நிறத்தை அடைந்து நன்றாகப் பொங்கி கொதித்து நுரைபோல் ஆகும் .

கையால்
 தொட்டு பார்க்க முடியாத  கொதி நிலையை அடைந்துவிடும்

தண்ணீரில் விழும் முத்துகள் கண்ணாடி போல் ஆகிவிடும் .



0 comments:

Post a Comment

Flag Counter