1/2 லீட்டர் தண்ணீரில் 1g SMS ( சோடியம் மெகாபை சல்பைட் ) இட்டுக் கரைத்து , அதனுள் மூடிகளை 10 நிமிடங்கள் போட்டு வைத்து எடுத்துக் கொள்க .
Showing posts with label போத்தல் தோற்று நீக்கும் முறை. Show all posts
Showing posts with label போத்தல் தோற்று நீக்கும் முறை. Show all posts
மூடியை தோற்று நீக்கும் முறை
22:39 |
Labels:
போத்தல் தோற்று நீக்கும் முறை
1/2 லீட்டர் தண்ணீரில் 1g SMS ( சோடியம் மெகாபை சல்பைட் ) இட்டுக் கரைத்து , அதனுள் மூடிகளை 10 நிமிடங்கள் போட்டு வைத்து எடுத்துக் கொள்க .
Read User's Comments(0)
சிறிய அளவிலான தயாரிப்புகளுக்குப் போத்தல்களை தொற்று நீக்கும் முறை
22:36 |
Labels:
போத்தல் தோற்று நீக்கும் முறை
பாத்திரத்தில் தண்ணீர் விட்டு போத்தல்களை அதனுள் அமிழ்த்தி பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெப்பமாகவும் .தண்ணீர் நன்றாக பொங்கி கொதித்ததும் போத்தல்களை சாவணம் பாவித்து தூக்கி எடுத்து சிறிது நேரம் கவிழ்த்து பிடித்துக் கொண்டபின் எடுத்து சூட்டுடனேயே முன்னைய முறையில் பதார்த்தங்களை இட்டு சீல் செய்து கொள்க .
பெரும்படி தயாரிப்பில் போத்தல் தொற்று நீக்கும் முறை
22:28 |
Labels:
போத்தல் தோற்று நீக்கும் முறை
பெரிய பரல் ஒன்றின் அடியில் மூன்று ஒரே அளவான கல்லை வைத்து அதன்மேல்
உறுதியான தன்மை உடைய வலையை வைத்து வலையின் மட்டத்திற்கு சற்று கீழே
இருக்குமாறு தண்ணீர் விட்டுக் கொண்டபின் தொற்று நீக்கவேண்டிய போத்தல்களை
கழுவி நீர் வடிய விட்டு எடுத்து கம்பி வலையின் மேல் அடுக்கு வைத்துப் பரலை மூடியபின் அடுப்பில் வைத்து தண்ணீர் நன்றாக பொங்கி கொதித்து நீர் ஓரளவு
வற்றும் வரை வைத்து , போத்தல்கள் சூடாக இருக்கும் போதே எடுத்து சூடான
நிலையிலுள்ள போதல்களில் அடைக்கவேண்டிய பதார்த்தங்களை இட்டு உடனே சீல் செய்து கொள்க .
Subscribe to:
Posts (Atom)